துப்புரவு பணியாளர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமத் தூமைப் பணிக்காக மினி மின்சார சுமை வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இன்று மினி மின்சார சுமை வாகனம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உஷா அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய கிராம துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

342
முந்தைய செய்தி