முகப்பு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பு துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு – 2023

தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பு துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு – 2023

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை

by Tindivanam News
latest-job-in-tamilnadu-statistics-department

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு நபர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்

  • பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு

பதவி

  • அலுவலக உதவியாளர்
  • காவலர்
  • தூய்மை பணியாளர்

காலியிடங்கள்

  • அலுவலக உதவியாளர் – 01
  • காவலர் – 02
  • தூய்மை பணியாளர் – 06

மொத்த காலியிடங்கள் – 09

சம்பளம்

  • அலுவலக உதவியாளர் – Rs. 15700 – 58100/-
  • காவலர் – Rs. 15700 – 58100/-
  • தூய்மை பணியாளர் – Rs. 15700 – 58100/-

கல்வித் தகுதி

  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது – 18 years
  • அதிகபட்ச வயது – 37 years

விண்ணப்ப கட்டணம்

  • கட்டணம் இல்லை

பணிபுரியும் இடம்

  • சென்னை

தேர்வு செய்யும் முறை

  • நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  50.14 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு

விண்ணப்பிக்கும் முறை?

  • தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை  (Bio Data) பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
  • மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.11.2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.12.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

விண்ணப்ப படிவம் – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole