முகப்பு திண்டிவனம் திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல்

திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

by Tindivanam News
public protest for drinking water with empty jugs in tindivanam vandavasi highway road

திண்டிவனம் அருகில் விநாயகபுரம் கிராமம் அமைந்துள்ளது. ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து, பொதுமக்கள் திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து கலைந்து பொதுமக்கள் சென்றனர்.

  திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole