திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை 25 ம் தேதி (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வரும் 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
- திண்டிவனம்,
- கிளியனுார்,
- உப்பு வேலூர்,
- சாரம்,
- என்டியூர்,
- தென்பசார்,
- ஊரல், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை திண்டிவனம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.