திண்டிவனத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் ஆதிலட்சுமணன் தலைமை தாங்கினார். திண்டிவனம் வட்ட தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கொடியரசு, அம்பேத்கர், துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்

260
முந்தைய செய்தி