கடந்த சில நாட்களாக தங்கம் விலை உலகளவில் உயர்ந்துகொண்டே வருகிறது. உள்ளூரிலும் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது எனலாம். தென்னிந்தியளவில் தமிழ்நாட்டில் தான் தங்கம் வர்த்தகம் அதிகளவில் நடைபெறுகின்றது. கடந்த மூன்று தினங்களாக சென்னையிலும் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 200 வரை உயர்ந்து நேற்று 22காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6105 விற்றது. இதனால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக உள்ளது.
உலகளவில் தங்கத்தின் தேவையும் அதிகரித்து இருப்பதால், தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றும், இன்றும் தங்கம் விலை பட்டியல் கீழ்வருமாறு,
கடந்த 10 நாட்களாக, தங்கம் விலை பட்டியல்.