முகப்பு விளையாட்டு பாட புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா

பாட புத்தகத்தில் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா

சமூக வலைதளங்களில் வைரலாகும் ரோகித் சர்மாவின் புகைப்படம்

by Tindivanam News
rohit sharma indian cricketer images

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், உலக கிரிக்கெட்டில் பிரபலமான வீரருமான ரோகித் சர்மா பாட புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பாட புத்தகத்தில் அவரைப் பற்றிய குறிப்பு இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

rohit sharma in books syllabus
மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  2025 IPL'ல டோனி உண்டா? இல்லையா? CSK பதிவால் ரசிகர்கள் குழப்பம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole