மக்களுடைய புகார்களை அரசுக்கு கொண்டு செல்லும் இணைப்பு பாலமாக இந்த புகார்ப்பெட்டி செயல்படுகிறது. மக்களுடைய புகார்களை அவர்கள் வாய்மொழியாகவே இந்த பக்கத்தில் பதிவு செய்யப்படும்.
புகார்ப்பெட்டி
சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது …
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரில் பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் …
அக்டோபர் 2’ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு …
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 …
மின் அளவீடு முறையை சீர்மைப்படுத்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல மாநிலங்களிலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, …
திண்டிவனத்தின் நேரு வீதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை ஆகும். இந்த சாலையில் தான் பழைய கோர்ட் வளாகம், காய்கறி …
திண்டிவனம் நகரப் பகுதியின் பிரதான நீராதாரமாக திண்டிவனம் ராஜாங்குளம் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மேல்பாக்கம் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் மழை …
திண்டிவனம் காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் ஊற்று நீரால் பொது மக்கள் அவதியடைவதால், நகராட்சி நிர்வாகம் ஊற்று நீரை …
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், அந்த பகுதியில் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. காய்ச்சலால் …
புதுச்சேரி செல்லும் வழியில் வானூரை அடுத்து துருவை கிராமம் அமைந்துள்ளது. இந்த துருவை கிராமத்திலிருந்து புளிச்சபள்ளம் மற்றும் திண்டிவனம் பகுதிக்கு …
திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே சொரப்பட்டு கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த …
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு முறையாக …
- 1
- 2