தொடர் மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் 11ம் தேதி துவங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
1’ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
1’ம் வகுப்பு முதல் 5’ம் வகுப்பு
6’ம் வகுப்பு முதல் 10’ம் வகுப்பு
11’ம் வகுப்பு
12’ம் வகுப்பு