முகப்பு கல்விச்செய்தி பொறியியல் கல்லூரியில் அறிவியல் விழா

பொறியியல் கல்லூரியில் அறிவியல் விழா

தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி

by Tindivanam News
science day function in velankanni mp vijay vasanth participated

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியில் இருபாலர் பயிலும் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் அறிவியல் விழா நடைபெறும். இந்த ஆண்டு அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் எம்.பி’யுமான விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

அவருடன் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கல்லூரி நிறுவனர், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole