முகப்பு வேலைவாய்ப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்திருந்தால் ஊராட்சி துறையில் வேலை!

by Tindivanam News
latest job in rural welfare and development board

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்

  • விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD)

பதவி

  • அலுவலக உதவியாளர்
  • ஓட்டுநர்

காலியிடங்கள்

  • மொத்த காலியிடங்கள் – 24

சம்பளம்

  • அலுவலக உதவியாளர் – Rs. 15700 – 50000/-
  • ஓட்டுநர் – Rs. 19500 – 62000/-

கல்வித் தகுதி

  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது – 18 years
  • அதிகபட்ச வயது – 37 years

விண்ணப்ப கட்டணம்

  • கட்டணம் இல்லை

பணிபுரியும் இடம்

  • விழுப்புரம், தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

  • நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

  1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
  5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
  மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 15.11.2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.11.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

விண்ணப்ப படிவம் – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole