முகப்பு வேலைவாய்ப்பு மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு

மத்திய படையில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு

டாக்டர்கள் 345 பேருக்கு வாய்ப்பு

by Tindivanam News

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில், காலியாக உள்ள 345 மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : நவம்பர் 14.
பணியிடங்கள் : சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ அதிகாரி, சிறப்பு மருத்துவ அதிகாரி மற்றும் உதவி மருத்துவ அதிகாரி

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும். துணை மருத்துவ அதிகாரி பணியிடங்களில் 10% முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான தேதி:

  1. விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ. 400. ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த ஆண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு, சென்னையில் கம்பீரச் சிலை

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole