படித்து வேலை வாய்ப்பு தேடும் மாணவர்கள் மற்றும் மக்களுக்கு பயனுறும் வகையில் இந்த பகுதியில் வேலை வாய்ப்பு செய்திகள் பதிவு செய்யப்படும் இந்த வலைதளத்தில் இந்திய வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு வேலைவாய்ப்புகள் திண்டிவனம் பகுதியில் வேலை வாய்ப்புகள் என பல தலைப்புகளில் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் தகவல் போன்றவை பதிவு செய்யப்படும்.