இந்திய நாடு உலக அரங்கில் மிகவும் முக்கியமான நாடாக திகழ்கிறது. இந்தியா செய்திகள் பகுதியில் இந்திய நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் செய்திகளாக பதிவு செய்யப்படும்.
இந்தியா
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு …
காஷ்மீர் என்றாலே குண்டுவெடிப்பு, தீவிரவாதம் என்று மக்கள் நினைத்திருந்தபோது, அதை மாற்றியெழுதிய போலீஸ்காரர்தான் ராஸ்மி ரஞ்சன் ஸ்வாய்ன். ஜம்மு கஷ்மீரத்தின் …
பழங்களில் அதிக சத்து மிக்க பழமாக ஆப்பிள் உள்ளது. கி.மு 6500ம் ஆண்டிலேயே ஆப்பிள் தோன்றியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் …
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு …
இந்தியாவின் சந்திராயன்-3 விஷன் 2023 சந்திரனில் அதன் வெற்றிக்கரமான பணியை முடிவு செய்த பிறகும் புதிய கண்டு பிடிப்புகளை செய்து …
பண்பாட்டு பொக்கிஷங்களை சட்டவிரோதமாக கடத்துதல் என்பது நீண்டகால நடந்துகொண்டு இருக்கும் பிரச்னையாகும். இதில், குறிப்பாக இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ …
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் உள்ள முகேஷ் அம்பானி, தனது சொத்துக்களில் இன்னொரு விலை …
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகி பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்ஹா வென்றுள்ளார். நடப்பாண்டுக்கான மிஸ் …
பலருக்கு வெளிநாட்டு வேலை என்பது கனவாகவும், சிலருக்கு நல்ல ஊதியம் பெற வழியாகவும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலை என்பது …
ரயில் பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் ரயிலில் முன்பதிவு சேட்டு பயணிப்பவர்களே ஆவர். மேலும், சராசரியாக இந்திய ரயில் சேவைகளை பயன்படுத்தி …
பிரதமர் மோடி அகமதாபாத் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து பின் மெட்ரோவில் பயணிகளுடன் அமர்ந்து பயணம் …
ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு 2018ல் துவங்கியது. இந்த திட்டத்தின் மூலம் 10 …