சமீபத்தில் டெல்லியில் இருந்து இயங்கி வரும் இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதரக அலுவலகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு காரணம் தாலிபன் அரசு நியமிக்கும் தூதரக அலுவலர்களுக்கு இந்திய அரசு சட்ட அங்கீகாரம் அளிக்காததுதான் என செய்திகள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதரகம் மூடப்படுவதால் இந்தியாவிற்கு வர்த்தக ரீதியாக எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் இந்தியாவில் பயின்று வரும் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பு
இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டது

271
முந்தைய செய்தி