முகப்பு அரசியல் தேமுதிக தலைவர் கேப்டன். விஜயகாந்த் காலமானார்

தேமுதிக தலைவர் கேப்டன். விஜயகாந்த் காலமானார்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது

by Tindivanam News
captain vijayakanth dmdk leader passed away at miot hospital

கொரோனா தொற்று மற்றும் நீண்டநாட்களாக உடல் நலக்குறைவினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டிருந்தார். வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி அறிந்து தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.

கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், திண்டிவனம் செய்திகள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனனங்களை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole