முகப்பு அரசியல்
தலைப்பு:

அரசியல்

தமிழக அரசியல், இந்திய அரசியலல் மற்றும் உலக அரசியலில் இன்று, சமீபத்திய முக்கியமான நிகழ்வுகளை நம்முடைய திண்டிவனம் செய்திகளின்  அரசியல் செய்திகள் பகுதியில் காணலாம். மேலும் இந்த பக்கத்தில் தமிழ்நாடு இந்தியா மற்றும் உலக அரசியல் தலைவர்களின் முக்கிய நிகழ்வுகளும் பங்கு பெறும்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையேற்று தொடங்கி …

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை, “சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை …

பாமக கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் …

திண்டிவனம் மக்களின் பல ஆண்டுகால கனவாக இருந்த திண்டிவனம் பேருந்து நிலையம் தற்போது ஒருவழியாக கட்டிமுடிக்கப்பட்டு, ஒரு சில நாட்களில் …

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை தமிழக அரசு கைது செய்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் …

சிலநாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி …

பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை 4 கட்டங்கள் முடிவு பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் பிரதமர் மோடி …

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நாடாளுமன்றத் …

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை …

18வது மக்களவைத் தேர்தளுக்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு …

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். தேமுதிக கட்சிக்கு ஐந்து …

தமிழக மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மற்றக்கட்சிகள் இன்னும் கூட்டணி …

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole