முகப்பு ஆன்மிகம் அமெரிக்காவின் மியூசியத்தில் பழமையான சோமஸ்கந்தர் உலோக சிலை

அமெரிக்காவின் மியூசியத்தில் பழமையான சோமஸ்கந்தர் உலோக சிலை

தமிழ்நாடு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டுபிடிப்பு

by Tindivanam News

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த சோமஸ்கந்தர் உலோக சிலை, அமெரிக்காவின் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை தமிழ்நாடு காவல்துறையின் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்

இணையதள தேடலில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏசியன் ஆர்ட் மியூசியமில் இந்த சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு ₹8 கோடி இருக்கும் என தகவல்

இச்சிலையின் காலம் கி.பி. 1500 முதல் கி.பி. 1600க்குள் இருக்கலாம் எனவும், தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட்ராமநாயனி என்பவரால் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிலையை இந்தியாவுக்கு கொண்டுவரவும், சிலையை அமெரிக்காவுக்கு கடத்திய நபர்கள் குறித்தும் விசாரணை

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  தீப ஒளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே - அன்புமணி இராமதாஸ்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole