தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரு நாட்டின் வளர்ச்சி என கருதப்படும். தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்த நிகழ்வுகள் பற்றிய தொழில்நுட்ப செய்திகள் பதிவு செய்யப்படும்.
தொழில்நுட்பம்
Google தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம். ஐஐடி சென்னையில் பட்டம் முடித்த பிரபாகர் ராகவன், …
பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் ( YOUTUBE )அறிமுகம் செய்துள்ளது. …
WHATSAPP’ல் இந்த அம்சங்கள் தனியுரிமை மென்ஷன் மற்றும் ஸ்டேட்டஸ் ரீஷேர் ஆகியவை அடங்கும். இந்த புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் …
TN Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் …
கூகுள் ஃபார் இந்தியா 2024 என்ற நிகழ்வில், இந்தியாவின் சமூக கட்டமைப்பு, வணிகம் மற்றும் எளிதில் அணுகக் கூடிய வகையில் …
7 லட்சத்திற்கு மேலான படங்கள், பத்தாயிரத்துக்கு மேல் உள்ள ஓடிடி தளங்களின் அப்கள் போன்ற அத்தனை வசதிகளுடன் வந்து விட்டது …
ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்போர் அனைவரும் ஜி-மெயில் (GMAIL) பயன்படுத்துபவர்களாவர். சென்ற ஆண்டிலிருந்து, நீண்டநாட்கள் பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகளை, ஜி-மெயில் …
நம்ம ஊர்களில் எல்லாம் இன்று வரை கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் மூலம் மக்கள் டிவி சேனல்களை கண்டுகளித்து …
உலகளவில் வாட்ஸப் ஆப்’பிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்படும் செயல் டெலிகிராம் ஆகும். நாளுக்கு நாள் டெலிகிராம் …
உலகளவில் மக்கள் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷனலில் வாட்ஸ்அப் ஆப் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் பொதுமக்கள் செய்திகள் அனுப்ப …
இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதளமான ‛கூ’ நிதி நெருக்கடி காரணமாக நிரந்தமாக மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2019, இந்தியாவை …
உலகளவில் வாட்ஸ் ஆப்’ல் பயனர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருவதால், அதன் பயனர்களின் நம்பிக்கையைப் பெற, சமீபகாலமாக வாட்ஸ் ஆப் நிறூவனம் …
- 1
- 2