திண்டிவனம் அடுத்து மயிலம் அருகே டி-கேணிப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வேப்பமரம் ஒன்று பால் சுரந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மேலும் மரத்தில் இருந்து சுரக்கும் பால் கீழே பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள பவானி அம்மன் சன்னதியில் விழுவதால் பக்தர்கள் மேலும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சரியாக கேதாரி நோன்பு தினத்தன்று வேப்பமரம் பால் சுரந்ததை சுற்றுப்புற கிராமப் பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

335
முந்தைய செய்தி