முகப்பு மயிலம் வேப்பமரம் பால் சுரப்பதால் பக்தர்கள் பரவசம்

வேப்பமரம் பால் சுரப்பதால் பக்தர்கள் பரவசம்

கிராம மக்கள் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்

by Tindivanam News

திண்டிவனம் அடுத்து மயிலம் அருகே டி-கேணிப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வேப்பமரம் ஒன்று பால் சுரந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மேலும் மரத்தில் இருந்து சுரக்கும் பால் கீழே பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள பவானி அம்மன் சன்னதியில் விழுவதால் பக்தர்கள் மேலும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். சரியாக கேதாரி நோன்பு தினத்தன்று வேப்பமரம் பால் சுரந்ததை சுற்றுப்புற கிராமப் பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

  திண்டிவனம் பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாணம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole