25.11.2023 – சனிக்கிழமை | 26.11.2023 – ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தேவையான ஆவணங்கள்
முகவரிசான்று
1.ஆதார் கார்டு
2.வங்கி கணக்கு புத்தகம்
3.பாஸ்போர்ட்
4.கேஸ் பில்
5.தண்ணீர் வரி ரசீது
6.ரேசன் அட்டை
7.வாடகை ஒப்பந்த பத்திரம்
வயதுசான்று
1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான்கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுநர் உரிமம்
6.கிசான் சான்று
அடையாள சான்று
1.ஆதார்கார்டு
2.பான்கார்டு
3.ஓட்டுநர் உரிமம்
3.ரேசன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம்
6.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
7.பிறப்பு சான்றிதழ்
மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்.
வாக்காளர் பட்டியலில்…
1.பெயர் சேர்ப்பு
2.நீக்கம்
3.திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்றும் நாளையும் வாக்கு சாவடிகளில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடைபெறுகிறது.
தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் டிசம்பர் 2, 3ல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிப்பு.