நாள் : 27.03.2024
👉 நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் உறுதியானது. வேறு சின்னம் கோரிக்கை தேர்தல் ஆணையத்தில் நிராகரிப்பட்டது.
👉 தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட, இதுவரை மொத்தமாக 751 வேடர்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
👉 பெங்களூரு உணவாக குண்டுவெடிப்பு சம்மந்தமாக தமிழகத்தில் 5 இடங்களில் தேசிய புனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
👉 இந்த மாதம் ஏப்ரல் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னையில் கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. 100+க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
👉 “ஒரு புயல்தான் வந்தது அதற்கே திமுக ஆட்சி ஆடி போய் விட்டது” – பிரச்சாரத்தின் பொது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் தெரிவித்தார்.
👉 புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துக்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு.
👉 நாம் தமிழரைத் தொடர்ந்து, மதிமுக கட்சிக்கும் அவர்கள் கேட்ட பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்க மறுப்பு.
👉 இன்று, ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ. 6215’க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து, ரூ. 49,720’க்கும் விற்பனை.
👉 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தம் கட்சியின் சார்பாக பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
👉 தமிழகத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.06 கோடி ஆண்கள் மற்றும் 3.16 கோடி பெண்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். – தேர்தல் ஆணையம்
👉 “மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
👉 டிவி சின்னம் கிடைக்காத நிலையில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டி.
👉 யூடியூப் விதிமுறைகளை மீறியதாக 22 லட்சம் வீடியோக்களை, யூடியூப் நிறுவனம் நீக்கம் செய்துள்ளது.
👉 யூடியூப்’ல் 22 லட்சம் வீடியோக்கள் நீக்கம் | நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் உறுதி | ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்வு | தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
👉 அனைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் முக்கிய வேட்பாளராகள் பட்டியலைத் தெரிந்துகொள்ளவும், உங்கள் தொகுதியில் யார் வேட்பாளர்? தெரிந்து கொள்ள : LICK HERE
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏