முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 106’வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இயங்கி வரும் காங்கிரஸ் அலுவலகத்தில் நகரத் தலைவர் விநாயகம் தலைமையில் இந்திரா காந்தியின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா
காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் படத்திற்கு மரியாதை

252
முந்தைய செய்தி