விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சிக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ஏ. ஜி சம்பத் அவர்கள் சிறப்புரையாற்ற மாவட்ட தலைவர் ஏ. டி இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாண்டியன், எத்திராஜு , மாவட்ட பொருளாளர் சத்தியநாராயணன் , மாநில தொழில் பிரிவு செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர்கள் ராதே கோகுல் , முத்துலட்சுமி , மணிபாலன் , மாவட்ட செயலாளர்கள் மணிவண்ணன் , சந்திரலேகா பிரபாகரன் , ஆண்டாள் , சந்திரலேகா விஜயன் , விஜயலட்சுமி , மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், துரைராஜ், பசுமலை, பாலசுப்ரமணியன், புருஷோத்தமன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஜெயச்சந்திரன், மாநில நிர்வாகிகள் , மண்டல் பிரபாரிகள் , மண்டல் தலைவர்கள் , அணி பிரிவு தலைவர்கள் , அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள் , சக்திகேந்திர பொறுப்பாளர்கள் , கிளை தலைவர்கள் , கிளை நிர்வாகிகள் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டார்கள், மயிலம் கிழக்கு மண்டல் தலைவர் அசோகன் நன்றியுரை கூறினார்.

256
முந்தைய செய்தி