தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கார்த்திகை மாதம் தீப திருநாளை முன்னிட்டு லட்சுமி பெருமாளுக்கு காலை 4 மணி அளவில் விசேஷத் திருமஞ்சனம் நடைபெற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 32 அடி உயர கற்கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம்.