முகப்பு திண்டிவனம் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்

கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்

வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு

by Tindivanam News
petition by village revenue workers union to sub collector

கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது, காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை தேர்வாணையம் மூலம் நிரப்புவது மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் நீட்சியாக வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன், பின்பு திண்டிவனம் பொறுப்பு சப்-கலெக்டர் திரு.தமிழரசனை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தனர். இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழி நிரந்தரமாக அடைப்பு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole