முகப்பு திண்டிவனம் 25.11.2023 – திண்டிவனத்தில் மின் நிறுத்தம்

25.11.2023 – திண்டிவனத்தில் மின் நிறுத்தம்

மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு

by Tindivanam News
tindivanam-area-electricity-power-cut

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை 25 ம் தேதி (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வரும் 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

  • திண்டிவனம்,
  • கிளியனுார்,
  • உப்பு வேலூர்,
  • சாரம்,
  • என்டியூர்,
  • தென்பசார்,
  • ஊரல், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்

மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை திண்டிவனம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

  நீட், ஜே.இ.இ தேர்வு இலவச பயிற்சி - என்.சி.இ.ஆர்.டி (NCERT) வழங்கும் அருமையான வாய்ப்பு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole