திண்டிவனம் அருகில் விநாயகபுரம் கிராமம் அமைந்துள்ளது. ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து, பொதுமக்கள் திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து கலைந்து பொதுமக்கள் சென்றனர்.
திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

261
முந்தைய செய்தி