கல்வி செல்வமே ஒருவனுக்கு மிகவும் முக்கியமானது. கல்விச்செய்திகள் பகுதியில் கல்வி தொடர்பான அனைத்து முக்கிய கல்வி செய்திகளும் இடம்பெறும். குறிப்பாக தமிழக கல்வி மற்றும் திண்டிவனம் மாணவர்கள் பயன் பெறும் அனைத்து கல்வி செய்திகளும் இங்கு பதிவு செய்யப்படும்.
கல்விச்செய்தி
ஜேஇஇ (JEE) முதன்மைத் தேர்வில் வழங்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. இனி வினாத்தாளில் பகுதி ஆ பிரிவில் …
2024-25ம் கல்வி ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி அலைடு ஹெல்த் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.புதுச்சேரி …
தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என …
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் …
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து இருந்ததாலும், பாராளுமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை’யினாலும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் …
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை தமிழ்நாடு அரசு மாநில பாடத்திட்டத்தில் …
2024-2025 நடப்பாண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் உரையின்போது “தமிழ் புதல்வன்” திட்டம், அதாவது 6 முதல் 12வது வரை அரசு …
தமிழகத்தில் மாநிலக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற 12’ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு கடந்த மார்ச் மாதம் 1’ம் தேதி துவங்கி 22’ம் …
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், கடவம்பாக்கம் கிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் பள்ளி …
தொடர் மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் 11ம் தேதி துவங்க இருந்த …
திண்டிவனம் அருகே நொளம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்தியஸ்த சார்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பொது மக்களிடையே விழிப்புணர்வு …
செஞ்சி அருகில் நாட்டார்மங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்திலுள்ள மாணவர்கள் …
- 1
- 2