தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் சுற்றுலா செல்வது போன்ற சுற்றுலா செய்திகள் இந்த பகுதியில் பகிரப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா செய்திகள்.
சுற்றுலா
இ-பாஸ் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கொரோனா காலம்’தான். ஆமாங்க பலரும் கொரோனா காலகட்டத்தில், பக்கத்து ஊருக்கு, சொந்த ஊருக்கு …
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஆண்டின் இறுதி விடுமுறையையும், புத்தாண்டு விடுமுறையையும் …
இந்த வருடம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. இருப்பினும், புதுச்சேரி பகுதியில் உள்ள …
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண குவிவது வழக்கம். கன்னியாகுமரி …
ஆசிய நாடுகளில் தாய்லாந்து நாடு சுற்றுலாத்துறைக்கு மிகவும் பிரபலம். இந்த நாடு சுற்றுலாத் துறையில் வரும் வருமானத்தையே முதன்மையாக கொண்டுள்ளது. …
புதுச்சேரி மாநிலம் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாகும். இங்கு அரசு விடுமுறை நாட்கள் மட்டும் இல்லாமல் வார இறுதி நாட்களிலும் அண்டை …
மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என மலேசியா அரசு அறிவித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 30 நாட்கள் வரை மலேசியாவில் …
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. …