முகப்பு வானூர் வானூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு மினி மின்சார சுமை வாகனம்.

வானூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு மினி மின்சார சுமை வாகனம்.

துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சி

by Tindivanam News
electric vehicle given by tamil nadu government

துப்புரவு பணியாளர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமத் தூமைப் பணிக்காக மினி மின்சார சுமை வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இன்று மினி மின்சார சுமை வாகனம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உஷா அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய கிராம துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  மோட்டார் மின் கம்பிகளை திருடிச் செல்லும் மர்மநபர்கள்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole