பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை, தேசிய திரைப்பட விருதுகள் திரும்பப் பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு …
Tindivanam News
Tindivanam News
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம் - திண்டிவனம் செய்திகள்
-
-
சபரிமலையில் நடப்பாண்டு மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்; நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற …
-
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 18வது தவணைக்கான 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பும், ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ அதாவது …
-
ஓ.என்.ஜி.சி., (ONGC) எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 2,236 அப்ரென்டிஸ் காலியிடம் நிரப்பப்பட உள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி.,) என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில், அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ், …
-
9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது. தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் …
-
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை தினத்தை முன்னிட்டு, மிகப் பெரிய அளவிலான விமான வான் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அக்.6’ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டு, 92 ஆண்டுகள் …
-
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை வஸ்துக்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா, கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் …
-
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Research Organisation Human Space Flight Centre (HSFC) துறையில் மருத்துவ அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் , ட்ராஃப்ட்மேன் உள்ளிட்ட 103 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், …
-
புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ‘மெட்டா ‘ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறினார். புளூம்பெர்க் நிறுவனம் உலகளவில் கோடீஸ்வரர்களின் பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., …
-
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில், காலியாக உள்ள 345 மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் : நவம்பர் 14.பணியிடங்கள் : சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவ அதிகாரி, சிறப்பு மருத்துவ அதிகாரி மற்றும் உதவி மருத்துவ …