இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி தமிழக முழுவதும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலையில் அலுவலக பணியாளர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர் மணிமாறன், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது

293
முந்தைய செய்தி