முகப்பு கல்விச்செய்தி திண்டிவனத்தில் கனமழை: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி

திண்டிவனத்தில் கனமழை: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி

by Tindivanam News

திண்டிவனத்தில் நேற்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ந்து பெய்த மழையால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேப்பஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தெருக்களில் குளம்போல் தேங்கியது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்த நிலையில், சாக்கடை கால்வாய்களை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை பணிகள் ஆர்.கே.பேட்டையை நெருங்கியது

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole