விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நடத்திய போராட்டத்தால் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், திண்டிவனத்தில் மூடியிருந்த டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி மதுப்பிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டில்களுக்கு …
Tindivanam News
-
-
மதுராந்தகத்தில் நடைபெற்ற த.வெ.க.வில் பல்வேறு கட்சியினர் இணையும் விழாவை முன்னிட்டு, திண்டிவனம் வழியாக சென்னை நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் …
-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செய்யாங்குப்பம் கிராமத்தில், விவசாயியின் வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.15 லட்சத்தில் ரூ.9.5 லட்சம் மட்டும் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்யாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜி, குடும்பத்துடன் உறவினர் வீட்டின் …
-
திண்டிவனத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நகரி வரை அமைக்கப்படும் புதிய அகல ரயில் பாதை திட்டப் பணிகள் ஆர்.கே.பேட்டை எல்லையை நெருங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் முதல் முறையாக ரயில் சேவையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த …
-
திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சலவாதி பகுதியில் விபத்துக்கு காரணமாக இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர், செய்தி வெளியானதைத் தொடர்ந்து அதிகாரிகளால் மீண்டும் சரியான இடத்தில் அமைக்கப்பட்டது. இருப்பினும், தடுப்புச் சுவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைத்து, இருசக்கர வாகனங்கள் …